Swasam
0
Veera Abhimanyu | வீர அபிமன்யு
Veera Abhimanyu | வீர அபிமன்யு
Veera Abhimanyu | வீர அபிமன்யு

Veera Abhimanyu | வீர அபிமன்யு

எல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் அனைவருக்காகவும் அவன் இறந்தான். அவனது நிகரில்லா ஆளுமையையும் ஈடு இணையற்ற தைரியத்தையும் கவிஞர்கள் பாடினர். விதி அவனுக்கு மிகக் குறுகிய காலமே ஒதுக்கி இருந்தாலும், அர்ஜுனனின் மகன் வீர அபிமன்யுவின் உயர்ந்த வீரமும் தியாகமும் புராணங்களில் என்றென்றும் வாழ்கின்றன. காலத்தால் அழியாக் காவியத்தில் அபிமன்யுவுக்கு எப்போதும் அழிவில்லை. கருவுற்றிருக்கும் இளம் மனைவியைப் பிரிந்து தன் இறுதிக் கணமான சக்கரவியூகத்தை எதிர்கொள்ளும் அபிமன்யுவின் கதையை இன்று வரை உலகம் ஏன் நிளைவு வைத்திருக்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் நூல்
₹400.00
Customize
Translator
Translator
SriVidhya Thanigai | ஸ்ரீவித்யா தணிகை
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
328
Published on
2024
Language
Tamil
Author
Anuja Chandramouli | அனுஜா சந்திரமௌலி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.