Swasam
0
Vasool Rajakkalin Vaazhkkai | வசூல் ராஜாக்களின் வாழ்க்கை
Vasool Rajakkalin Vaazhkkai | வசூல் ராஜாக்களின் வாழ்க்கை
Vasool Rajakkalin Vaazhkkai | வசூல் ராஜாக்களின் வாழ்க்கை

Vasool Rajakkalin Vaazhkkai | வசூல் ராஜாக்களின் வாழ்க்கை

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் அது வெளியே சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமையான அனுபவமாக இருக்கும். கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமல்ல, கடனை வசூலிப்பவர்களுக்கும்!
கடன் வாங்கியவர்களைப் பற்றிப் பல கதைகளை நாம் கேட்டிருக்கலாம். ஆனால் வீடு தோறும் சென்று கடனை வசூலிக்கப் படாத பாடு படும் மனிதர்களைப் பற்றி யோசித்திருக்கிறோமா? அவர்கள் பார்வையிலான வித்தியாசமான நூல் இது.
எந்தச் சூழலில் மனிதர்கள் கடன் வாங்குகிறார்கள், கடனைத் திருப்பித் தர முடியாத போது அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள், கடன் வசூலிப்பவர்கள் எதிர்கொள்ளும் உணர்வுரீதியான போராட்டங்கள் என்ன, கடன் வசூலிப்பவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் என்ன என்பவற்றைப் பற்றி மனத்தைத் தொடும் தமிழில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.
பல்லாண்டு காலம் இவர் வங்கித் துறையில் வசூல் ராஜாவாக இருந்து பல அனுபவங்களைப் பெற்றிருப்பது, இந்த நூலுக்குப் பெரும் பலம் சேர்க்கிறது.
₹148.80 ₹160.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
280
Published on
2023
Language
Tamil
Author
N.Gopalakrishnan | நா.கோபாலகிருஷ்ணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.