Swasam
0
Varalatril Vazhikaattiya Seppedugal | வரலாற்றில் வழிகாட்டிய செப்பேடுகள்

கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் வரலாற்றை மௌனமாகப் பேசும் சாட்சியங்கள். சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவப் பேரரசுகளின் பொற்கால ஆட்சியை, வெறும் கதைகளாக அல்லாமல் காலத்தால் அழியாத செப்புப் பட்டையங்களின் ஆதாரங்களோடு விளக்குகிறது இந்நூல்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய செப்புப் பட்டயங்களையும், அவற்றின் வழியே அந்தக் கால மன்னர்களின் போர்க்கள வெற்றிகளையும் கொடைத்திறன்களையும் நிர்வாக முறைகளையும் விவரித்துப் பிறநாட்டு அறிஞர்கள் எழுதிய ஆழமான கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் வானதி.

நம் முன்னோர்களின் வாழ்வியல், பண்பாடு மற்றும் கலை நுணுக்கங்களை விரிவாகப் பதிவு செய்யும் நூல்.

Non-returnable
₹120.00 ₹150.00
Customize
Publisher
Swasam Publications
Genre
History | வரலாறு
Number of Pages
Page Count
87
Published on
2026
Language
Tamil
Author
Vaanathi | வானதி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.