Swasam
0
TMS: Oru Pan-Paattu Charithiram | டி.எம்.எஸ்: ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்
TMS: Oru Pan-Paattu Charithiram | டி.எம்.எஸ்: ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்
TMS: Oru Pan-Paattu Charithiram | டி.எம்.எஸ்: ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்

TMS: Oru Pan-Paattu Charithiram | டி.எம்.எஸ்: ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்

தமிழர்களையும் திரைப்பட இசையையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அதேபோன்று தமிழ்த் திரை இசையையும் டி.எம்.எஸ் என்ற மூன்றெழுத்தையும் பிரிக்கமுடியாது. தமிழ்த் திரை உலகின் முன்னணி ஜனரஞ்சகக் குரல் என்றால் அது டி.எம்.சௌந்தரராஜனின் குரல்தான். 1950களில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் கம்பீரக் குரலால் மக்களை மயக்கி இசை ஆட்சி புரிந்தவர் டி.எம்.எஸ்.

கர்நாடக இசை, மெல்லிசை, காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பக்தி இசை என ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள டி.எம்.எஸ் தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனின் குரலாகவே மாறியவர். எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு இவரது குரலே மூலதனம் என்றால் அது மிகையில்லை.

இத்தகைய பெருமை மிகுந்த கலைஞனின் வாழ்க்கையை வாமனன் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். சிறு வயது முதல் இறுதிக்காலம் வரை டி.எம்.எஸ். எதிர்கொண்ட கடும் சோதனைகளும் பெரும் சாதனைகளும் வாசகர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
₹592.00 ₹740.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Biography | வாழ்க்கை வரலாறு
Number of Pages
Page Count
612
Published on
2026
Language
Tamil
Author
Vamanan | வாமனன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.