Swasam
0
Tantra Gnana Vilakkam | தந்த்ரா ஞான விளக்கம்
Tantra Gnana Vilakkam | தந்த்ரா ஞான விளக்கம்
Tantra Gnana Vilakkam | தந்த்ரா ஞான விளக்கம்

Tantra Gnana Vilakkam | தந்த்ரா ஞான விளக்கம்

ஞானம் அடைவதற்குப் பல வழிகளை நாம் வரலாற்றில் காண்கிறோம். அனைத்து வழிகளும் உடலின்பத்தைத் துறப்பதையும் ஆசையைக் கைவிடுவதையும் ஞானத்தை அடையும் வழிகளாக அறிவுறுத்திக்கொண்டிருந்த வேளையில், இன்பத்தைத் துய்ப்பதன் மூலமாக ஞானத்தை அடையும் வழியைப் போதித்தது தந்த்ரா. இதனாலேயே கடுமையான விமர்சனங்களையும் பெற்றது இந்த வழி.

தந்த்ரா போதித்தது என்ன?

இன்பத்தைத் துய்ப்பதன் மூலம் ஞானம் அடைய முடியுமா?

தந்த்ராவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கான முழுமையான விளக்கங்களைத் - தெளிவுடன் எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம்.
₹264.00 ₹330.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Spirituality | ஆன்மீகம்
Number of Pages
Page Count
280
Published on
2026
Language
Tamil
Author
P.Saravanan | ப.சரவணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.