Swasam
0
Parasuraamaayanam | பரசுராமாயணம்

Parasuraamaayanam | பரசுராமாயணம்

நம் புராணத்தில் பரசுராமனுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஆனால் பரசுராமனின் வரலாறு அதிகம் தமிழில் பேசப்படவில்லை, அந்தக் குறையைப் போக்கும் வகையில் 'பரசுராமாயணம்' நூலை எழுதி இருக்கிறார் கு.சடகோபன். திருமாலின் அவதார நோக்கங்களைப் பற்றி முதலில் பருந்துப் பார்வையில் கூறும் இந்நூல், பின்பு பரசுராமனின் பிறப்பைப் பற்றியும், அவன் சிவனிடத்தில் எப்படி பரசு எனும் கோடாரியைப் பெற்றான் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறது. பரசுராமன் தனது தந்தையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, பெற்ற தாயையே கொல்வது, ராவணனையே வீழ்த்திய கார்த்த வீர்யார்ச்சு னனிடம் இருந்து ஓமதேனு எனும் பசுவை மீட்கச் செல்வது போன்ற சுவைமிக்க பகுதிகள் இந்நூலில் ஏராளம். ஸ்ரீ ராமன் பரசுராமனுடன் மோதும் காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. பரசுராமனின் அவதார நோக்கத்தை இந்த நூல் அழகுத் தமிழில் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

₹148.80 ₹160.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Finance | நிதி
Number of Pages
Page Count
112
Published on
2022
Language
Tamil
Author
Doctor Ku.Sadagopan | டாக்டர் கு.சடகோபன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.