அரிய பொக்கிஷங்களின் பூமியான ஆப்பிரிக்கா, சர்வதேசச் சுரண்டலால் வளம் உறிஞ்சப்பட்டு, வறுமையும் வன்முறையும் நிறைந்த இருளில் தள்ளப்பட்டுள்ளது.
அந்தப் புதையல்பூமியில் பிறந்த சராசரி இளைஞன் ஓகி தன் நண்பன் சிப்ஸ்-உடன் இணைத்து ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டத்தின் விடுதலைக்காகவும் ஏங்கி ஒரு நீண்ட நெடிய பயணத்தைத் தொடங்குகிறான்.
சுரண்டலால் இருளுக்குள் தள்ளியவர்களிடமே அடைக்கலம் தேட வேண்டியிருக்கும் உச்சபட்ச அவலத்தை, காலத்தின் மிகக் கொடூரமான உண்மைகளை, புனைவின் தீட்சண்யத்துடன் பதிவு செய்யும் ஓர் உண்மை சாட்சியம் இந்த நாவல்.
ஓகி — ஒரு தனி மனிதனின் ஓட்டம் அல்ல. ஒரு கண்டத்தின் தவிர்க்க முடியாத விடுதலைப் பயணம்!
₹290.00 ₹290.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
248
Published on
2022
Language
Tamil
Author
Rinnozah | றின்னோஸா
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.