Swasam
0
Neethipathi Hema Kuzhu Arikkai | நீதிபதி ஹேமா குழு அறிக்கை

Neethipathi Hema Kuzhu Arikkai | நீதிபதி ஹேமா குழு அறிக்கை

ஆள்கடத்தல்! பாலியல் அத்துமீறல்! அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகங்கள்! பணமோசடி! சட்டவிரோதத் தடைகள்! கிரைம் திரைப்படத்தின் கதைபோல் இருக்கிறதா? இது கதையல்ல, நிஜம்!

ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கேரளாமீது திரும்ப வைத்துள்ளது அண்மையில் வெளியான நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை.

சில ஆண்டுகளுக்கு முன்பு. பிரபல நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள், திரைப்படங்களில் வாய்ப்புகளுக்காக நடிகைகளுக்கு எழும் பாலுறவு அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி சாட்சிகள் குழுவிடம் அளித்த திடுக்கிடும் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இவை மட்டுமின்றி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பணிச்சூழல் நிலவுவது, கழிப்பறை வசதிகள் மற்றும் உடைமாற்றும் அறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, ஊதியத்தில் முறைகேடுகள் போன்ற பிற முக்கியமான பிரச்சினைகளையும் விரிவாக அலசும் அறிக்கையின் தமிழ் வடிவம் இந்தப் புத்தகம்.

கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமான முதல் குரல் என்கிற அளவில் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

₹195.30 ₹210.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Self Improvement | சுய முன்னேற்றம்
Number of Pages
Page Count
200
Published on
2024
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.