Joseph Vijay Enum Naan - Naalaiya Theerppu Muthal Indraiya Theerppu Varai | ஜோசஃப் விஜய் எனும் நான் - நாளைய தீர்ப்பு முதல் இன்றைய தீர்ப்பு வரை
2026 தமிழகத் தேர்தல் களம் எல்லாத் தேர்தல்களையும் போலப் பரபரப்பாகக் காணப்பட்டாலும் முடிவைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் ஆளுங்கட்சியான தி.மு.க வெல்லும் என்றே கணித்திருந்தனர். ஆனால் இளைய தளபதி விஜய் தன்னுடைய திரைப்படத்தைப் போலவே ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்துத் தேர்தல் களத்தை ஓர் அதிரடித் திரைப்படம் போல மாற்றி, நிஜ வாழ்விலும் தான் ஒரு கதாநாயகன்தான் என்று நிரூபித்தார்.
எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று எல்லோரும் அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் இருக்கும் வேளையில், அது குறித்து இந்தப் புத்தகம் அலசுகிறது.
இந்த அசாத்திய வெற்றியின் பின்னால் உள்ள வியூகங்கள், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள், எதிர்பாராச் சம்பவங்கள், அரசியல் விளையாட்டுகள், மக்களின் மனநிலை, ஜென் ஸி எனப்படும் புதிய தலைமுறையினரின் அரசியல் பார்வைகள், அறுபது ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் தோல்விக்கான காரணங்கள் - இவற்றை இந்தப் புத்தகம் ஆராய்கிறது.
அரசியல் ஆர்வலர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இந்த நூல் ஒரு சுவையான விருந்து.
₹184.00 ₹230.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Biography | வாழ்க்கை வரலாறு
Number of Pages
Page Count
184
Published on
2026
Language
Tamil
Author
G.S.Sivakumar | ஜி.எஸ்.சிவகுமார்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.