Swasam
0
Diet Samaiyal | டயட் சமையல்
Diet Samaiyal | டயட் சமையல்
Diet Samaiyal | டயட் சமையல்

Diet Samaiyal | டயட் சமையல்

உணவும் உடல்நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. 'சுவையான உணவுகள் உடல்நலத்துக்கு ஏற்றதல்ல' என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. இந்தப் புத்தகம் அந்தக் கருத்தை மாற்றும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூல் சுவையான, ஆரோக்கியமான சமையலைச் செய்ய உதவும் ஒரு கையேடு.


சூப்கள், காலை மற்றும் மதிய சாத வகைகள், குழம்பு வகைகள், துவையல் வகைகள், சிறுதானிய உணவுகள், சுண்டல் வகைகள், நோயெதிர்ப்புப் பானங்கள், இனிப்பில்லா இனிப்புகள், இயற்கைப் பானங்கள் போன்ற பலவிதமான உணவுகளுக்கான செய்முறைகளை இந்தப் புத்தகம் அளிக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த உணவு வகைகளை நாம் வீட்டிலேயே சுலபமாகத் தயார் செய்யலாம்.


ஊட்டச்சத்தியல் ஆலோசகரான யோகாம்பாள் திருநாவுக்கரசு, உடற்பருமன் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரத்தியேகமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் "Paleobay' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

₹200.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Healthcare / Medicine | உடல்நலம்-மருத்துவம்
Number of Pages
Page Count
171
Published on
2023
Language
Tamil
Author
Yogambal Thirunavukkarasu | யோகாம்பாள் திருநாவுக்கரசு
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.