Swasam
0
Ariviyal Thirithalgal | அறிவியல் திரித்தல்கள்
Ariviyal Thirithalgal | அறிவியல் திரித்தல்கள்
Ariviyal Thirithalgal | அறிவியல் திரித்தல்கள்

Ariviyal Thirithalgal | அறிவியல் திரித்தல்கள்

அறிவியல் நூற்றாண்டு' என்று அழைக்கப்படும் 20-ம் நூற்றாண்டில், உலகெங்கும் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகி, மனிதச் சமூகம் மிகப் பெரும் பயனடைந்தது. ஆனால் இதே நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் விளைவால் உருவான பெரு நிறுவனங்கள் தங்களது நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மனித சமூகத்திற்குப் பயன்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்கள் வசதிக்கேற்ப எப்படியெல்லாம் திரித்தன என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.
பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சிறுக சிறுகத் தகவல்களைத் திரட்டி, ஆகச் சிறந்த முறையில் இந்நூலை எழுதியுள்ளார் ரவி நடராஜன்,
அமில மழைப் பிரச்சினை, ராட்சச எண்ணெய்க் கசிவுகள், ஓசோன் அடுக்கில் ஓட்டை, ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி, டால்கம் பவுடர் உற்பத்தி, செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள், சிகரெட் உள்ளிட்ட பல்வேறு ஆழமான அறிவியல் கருத்துகளை ஆராய்ந்து தொகுத்துத் தருகிறது இந்த நூல்,
சக மனிதன் மீதான அக்கறையும், அறிவியல் மீதான தீராத நாட்டமும் பின்னிப் பிணைந்து ஊடாடும் இப்புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

₹213.90 ₹230.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Science | அறிவியல்
Number of Pages
Page Count
184
Published on
2025
Language
Tamil
Author
Ravi Natrajan | ரவி நடராஜன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.