Swasam
0
Aavigal Unmaiyaa | ஆவிகள் உண்மையா
Aavigal Unmaiyaa | ஆவிகள் உண்மையா
Aavigal Unmaiyaa | ஆவிகள் உண்மையா

Aavigal Unmaiyaa | ஆவிகள் உண்மையா

ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் முதல் நவீன காலத்தின் 'கோஸ்ட் ஹன்டிங் (Ghost Hunting) கருவிகள் வரை ஆவிகள் குறித்த தேடல் மனித வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது.

இந்தப் புத்தகம். ஆவிகள் பற்றிய நம்பிக்கையை வெறும் கதையாகப் பார்க்காமல், வரலாறு மற்றும் அறிவியல் என்ற இரு துருவங்களின் வழியாக அணுகுகிறது.

மரணத்திற்குப் பின் ஒரு வாழ்வு உண்டா? மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒரு தளம் நம்மைச் சுற்றி இயங்குகிறதா? மந்திர, தந்திரங்கள் மற்றும் ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் பழங்காலச் சடங்குகளின் பின்னணி என்ன? 'ஒளயிஜா' (Ouija board) பலகைகள் முதல் 'எலக்ட்ரானிக் வாய்ஸ் ஃபினாமினா' (EVP) வரை ஆவிகளுடன் பேச மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உண்மைத்தன்மை என்ன? ஆவிகள் சிலர் கண்களுக்கு மட்டும் தெரிவது அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளா அல்லது குவாண்டம் இயற்பியலின் விளக்க முடியாத விதிகளா?

பயமும் வியப்பும் நிறைந்த இந்தப் பயணம், உங்களை அறியப்படாத உலகத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்லும்.

₹208.00 ₹260.00
Customize
Publisher
Swasam Publications
Genre
Essay | கட்டுரை
Number of Pages
Page Count
212
Published on
2026
Language
Tamil
Author
R. Radhakrishnan | ஆர். ராதாகிருஷ்ணன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.