
Click To Buy Amazon
அது என்ன அமிர்த காலம்?
இந்தியா உன்னத நிலையை அடைய இலக்குகளும் வழிமுறைகளும் யாவை?
இந்தியாவின் பண்பாடும் வரலாறும் அமிர்த காலத்துக்கு எப்படித் துணை செய்கின்றன?
அறிவார்ந்த பார்வையும் அறிவியலுடன் ஒத்திசைந்த பயணமும் அமிர்த காலத்தை அடைவதற்கு ஏன் அவசியம்?
அத்தனை கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் தனக்கே உரிய ஆழமான மொழியில், பாரதப் பண்பாட்டின் பின்புலத்தோடு பதில் தந்திருக்கிறார்.
நம் பண்பாட்டுப் பெருமிதத்திலிருந்து நாம் மீட்டெடுக்க வேண்டியவை பற்றியும், எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்க அவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியவை பற்றியும் விளக்குகிறது இந்தப் புத்தகம்.
₹190.00
Details
Author
Aravindan Neelakandan | அரவிந்தன் நீலகண்டன் Publisher
Swasam Publications Genre
Articles Number of Pages
152 Published On
2024 Edition
1st Edition Language
Tamil