
Click To Buy Amazon
புத்தர் ஜாதகக் கதைகளில் புத்தரும் அவருடைய சீடர்களும் பல முற்பிறவிகளில் வாழ்ந்து அனுபவித்த நிகழ்வுகள் கதைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இக்கதைகளில் அவர்கள் உணர்ந்த, உணர்த்த விரும்பும் தர்மம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் புத்தரின் போதனைகள் போய்ச் சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு படைக்கப்பட்டதுதான் ‘புத்தரின் ஜாதகக் கதைகள்.’புத்தரின் ஜாதகக் கதைகளில் முக்கியமான கதைகள் எளிமையான வடிவில் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. லதா குப்பா ஜாதகக் கதைகளின் அடிநாதத்தைச் சிதைக்காமல் இக்கதைகளை எழுதி உள்ளார்.
₹240.00
Details
Author
Latha Kuppa | லதா குப்பா Publisher
Swasam Publications Genre
Classic Number of Pages
125 Published On
23 Edition
1st Edition Language
Tamil