
இன்றைய ஓவியக்கலை பல நவீன தொழில்நுட்பங்களுடனும் வசதிகளுடனும் உலகெங்கும் பரவியுள்ளது.
இந்த ஓவியக்கலை தொடக்கத்தில் எப்படி வளர்ந்தது?
இதன் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்கள் யாவர்?
ஓவியக்கலையில் மேற்குலகம் எந்த வகையில் தாக்கம் செலுத்தியது?
இவையெல்லாம் பலரும் அறியாதது. இத்தகைய ஓவிய வரலாற்றை. ஓவியர்களை, அவர்களது இணையற்ற படைப்புகளை உங்கள் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்
₹290.00
Details
Author
Aravakkon | அரவக்கோன் Publisher
Swasam Publications Genre
Essay | கட்டுரை Number of Pages
255 Published On
2023 Edition
1st Edition Language
Tamil