விஜய நகரப் பேரரசின் மாபெர ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வரலாற்றுத் தகவல்கள் மிகச் சிறப்பாகப் புனைவுத் தன்மையுடன் கையாளப்பட்டுள்ளன. இந்த நாவலில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் முழுமைத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. தொடக்கம் முதல் இறுதி வரை வரும் சம்பவங்களும் விவரணைகளும் வாசகர்களைக் கட்டிப் போடும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழில் ஆழ்ந்த புலமையும், அசாத்தியமான கற்பனை வளமும், வரலாற்றுத் தகவல்களை நாவலில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும் கொண்ட ஆசிரியர் ஸ்ரீமதி, இந்த வரலாற்றுப் புதினத்தைத் தேர்ந்த மொழிநடையில் எழுதி இருக்கிறார்.
₹800.00
Details
Author
Srimathi | ஸ்ரீமதி
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
728
Published On
2024
Edition
1st Edition
Language
Tamil
Share :
Product Details
Centering on the life of Krishna Devaraya, the great ruler of the Vijayanagara Empire, the novel narrates his life events in an interesting way. Historical information like political conspiracies, power struggles and the resulting massacres in the Vijayanagara Empire during the time of Krishna Deva Raya have been dealt with very well and fictionalized throughout the novel. Each of the characters featured in this novel is developed with perfection. There is no doubt that the events and narratives from the beginning to the end will keep the readers hooked. Srimati, who has a deep knowledge of Tamil, incredible imagination and a clear understanding of how to use historical information in the novel, has written this historical novel in a well-chosen language.
Specifications
Default Specification
Brand
:
Swasam Publications
Colour Name
:
albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.