
இந்த உலகில் கொடுமையானது தீண்டாமை; அதைவிடக் கொடுமையானது நிற வெறி; அதைவிடக் கொடுமையானது இனவெறி. இவை எல்லாவற்றையும் விடக் கொடுமையானது மதவெறி குறிப்பாக கிறிஸ்தவ மதவெறி. ஏனென்றால் அது கிறிஸ்தவரல்லாதவர்களை மட்டுமல்ல; கிறிஸ்தவர்களில் வேறு சர்ச்களில் கும்பிடுபவர்களையுமே கூட மிகக் மிகக் கொடூரமாக இன்க்யிசிஷன் என்ற கொடூரமுறையில் கொன்றழித்தது. மத மாற்றம் என்பது எவ்வளவு கொடியதோ அதைவிடப் பல மடங்கு கொடியது இந்த இன்க்யிசிஷன் எனப்படும் புனித விசாரணைப் படுகொலைகள். இவை கிறிஸ்துவின் பெயரால் கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் மற்றும் சித்ரவதைகள். இந்த நூலில் ஸ்பெயின், போர்ச்சுகல், கோவா, தமிழகம், இலங்கை, அமெரிக்கா என உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்களாலும் மன்னர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இரத்தத்தை உறையவைக்கும் படுகொலைகள் சித்ரவதைகள் ஐரோப்பியர் எழுதிய ஆவணங்களின் அடிப்படையில் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படுகின்றன. முதன் முதலாக தமிழில் இந்த விஷயத்தை விரிவாகப் பேசும் அறச்சீற்ற, ஆக்ரோஷ ஆவணம் இது.
Non-returnable
₹280.00
Details
Author
P.S.Narenthiran | பி.எஸ்.நரேந்திரன் Publisher
Naya Bharat Publications Genre
வரலாறு | History Number of Pages
248 Published On
2025 Edition
1st Edition