Swasam
0

Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa|முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா

முற்பிறவி-மறுபிறவி உண்மையா? இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன?முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன?இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின்அவற்றுக்கான ஆதார

ங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம்.

₹240.00
Details
Author
Aravind Swaminathan | அரவிந்த் சுவாமிநாதன்
Publisher
Swasam Publications
Genre
Articles
Number of Pages
188
Published On
2024
Edition
1st Edition
Language
Tamil
Product Details
Specifications
Default Specification
  • Brand
    :
    Swasam Publications
  • Colour Name
    :
    albescentwhite
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.