
வாழ்க்கை மிகவும் சிக்கலாக இருக்கிறதா? அதை படு சிம்பிளாகவும் சுவாரசியமாகவும் மாற்றும் வித்தை ஒன்று இருக்கிறது. ஒரு வித்தை அல்ல, ஐந்து வித்தைகளின் கூட்டு ரகசியம்! ஜப்பானியக் கண்டுபிடிப்பான இந்த 5S, பல பெரிய தொழிற்சாலைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மென்பொருள் நிறுவனங்களி லும் இன்று வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு, மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நமது அத்தனைச் சிக்கல்களுக்கும் காரணம், நமது நடவடிக்கைகளில் நம்மையறியாமல் கலந்துவிடும் சின்னச்சின்ன ஒழுங்கீனங்கள்தான் என்கிறது, இந்த 5S. காரணம் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை. படிப்படியாக நமது குறைபாடுகளைக் கண்டுபிடித்து, அதைத் தீர்த்து வைக்கவும் செய்கிறது! Made in Japan என்று அச்சடித்த பொருள்களையே வெகுவாக மதிப்பவர்கள்நாம். காரணம், அந்த நாட்டுத் தயாரிப்பின் மீது நமக்குள்ள நம்பிக்கை. இந்த 5S சூட்சுமங்களும் Made in Japan தான். அதுவும் உலகம் முழுவதும் வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஃபார்கலாக்களும் கூட. தமிழில் முதல் முறையாக இப்போது புத்தகமாக வருகிறது!
Non-returnable
₹175.00
Details
Author
Sibi K.Solomon | சிபி கே.சாலமன் Publisher
Kizhakku Pathippagam Genre
Non - Fiction | Number of Pages
160 Published On
2006 Edition
1st Edition Language
Tamil