Swasam
0

E-Books | Hari Vamsam 3 Parts | ஹரிவம்சம் (மூன்று பாகங்கள்)

ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கை மற்றும் அவன் செய்த அற்புதங்கள் ஆகியவற்றுடன் அவனது குடும்பக் கதையையும் ஹரிவம்சம் கொண்டுள்ளது. ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் (குலத்தையும்) சொல்கிறது. - மன்மதநாததத் ஸ்ரீஹரியின் தலைமுறையில் அவதரித்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் கதையைச் சொல்வதே ஹரிவம்சமாகும்.மஹாபாரத மையப் பாத்திரமான கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு, இந்த ஹரிவம்சத்தில் புதைந்திருக்கிறது. ஹரிவம்சத்தையும் சேர்த்தால்தான் ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு நெருக்கமான எண்ணிக்கையை மஹாபாரதம் எட்டும். மூன்று பருவங்கள் கொண்ட ஹரிவம்சத்தில் முதல் பருவமான ஹரிவம்ச பருவத்தில், கிருஷ்ணரின் பிறப்புமற்றும் இளமைக் கால வாழ்க்கை விவரிக்கப்படுகின்றன. இரண்டாம் பருவமான விஷ்ணு பருவம், மகாபாரத நிகழ்வுகளை விளக்குவதுடன், பகவத் கீதை உபதேசம் அர்ஜுனனுக்கு அருளப்படுவதையும் விவரிக்கிறது. பவிஷ்ய பருவம், கலியுகம் தொடர்பான செய்திகளைவிளக்குகிறது. முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்த செ.அருட்செல்வப்பேரரசன் இந்த முழு ஹரி வம்சத்தையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். "The Harivamsam contains the family story of Srikrishna along with his life and the miracles he performed. Harivamsa tells the life and family (kula) of the great prophet of Hindus. - Manmadanathatat of Srihari The Harivamsa tells the story of Vishnis and Anthakas incarnated in generations. The biography of Krishna, the central character of the Mahabharata, is buried in this Harivamsa. If Harivamsa is included, the Mahabharata reaches close to one lakh slokas. In the Harivamsa season, the first of the three seasons of Harivamsa, Krishna's birth and immortal life are described. The second season, the Vishnu season, narrates the events of the Mahabharata and the delivery of the Bhagavad Gita to Arjuna. Yavishya season explains the messages related to Kaliyuga. Emperor S. Arutchelva who translated the entire Mahabharata into Tamil has translated the entire Hari dynasty into Tamil."
₹2,000.00
Details
Author
S.Arul Selva Perarasan | செ.அருட்செல்வப்பேரரசன்
Publisher
Swasam Publications
Genre
Spirituality | ஆன்மீகம்
Number of Pages
1716
Published On
2023
Edition
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.