Swasam
0

E-Books | Seyarkai Nunnarivu | செயற்கை நுண்ணறிவு

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று எல்லோராலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு துறை. AI என்பது மனிதனைப் போன்ற செயற்கை வீடியோக்களை உருவாக்க மட்டுமே பயன்படுகிறது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. செயற்கை நுண்ணறிவின் பல்வேறு நிகழ்காலச் சாதனைகளை யாரும் அறிந்துகொள்வதில்லை. இந்த ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் துறையின் அடிப்படைகளையும், எப்படி எந்த எந்தத் துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்கும் நூல். இந்தச் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலச் சாத்தியங்களைப் பற்றியும் விவாதித்திருக்கிறார் ப.சரவணன். படிப்பவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். "Artificial Intelligence' known as AI is much discussed by everyone today. A department. Many people think that AI is only used to create human-like synthetic videos. But that's not true, no one is aware of the various current achievements of artificial intelligence. A book that explains the basics of the field of Artificial Intelligence and how it is used in which fields. P. Saravanan has also discussed the future possibilities of artificial intelligence. This book is written in a simple way that all readers can understand."
₹280.00
Details
Author
P.Saravanan | ப.சரவணன்
Publisher
Swasam Publications
Genre
Science Fiction | சயின்ஸ் புனைகதைகள்
Number of Pages
240
Published On
2023
Edition
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.