Swasam
0

E-Books | Veera Vaanji | வீர வாஞ்சி

"ரகமியின் இயற்பெயர் டி.வி.ரங்கசாமி. பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் உடையவர். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் பணியாற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபாடு கொண்ட ரகமி எழுதிய வரலாற்று நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆதாரபூர்வமானவை. காலத்தால் அழியாதவை. வாஞ்சிநாதனின் வரலாற்றைச் சொல்லும் இந்த நூலை ரகமி 1984ல் எழுதினார். வாஞ்சிநாதனின் வீரம் மிகுந்த வாழ்க்கையையும், அவரது தியாகத்தையும், அவரது குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களையும் காவிய நடையில் விவரிக்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்." "Ragami's birth name is TV Rangaswamy. He has rich experience in the field of journalism. He worked for 'Sudesamithran' newspaper. He has written more than a hundred short stories. Ragami's historical works dealing with the study of freedom fighters are very famous.Evidence. Timeless. Ragami wrote this book in 1984 which tells the story of Vanchinathan. This book is a treasure which describes in epic style the heroic life of Vanchinathan, his sacrifice and the hardships of his family."
₹230.00
Details
Author
Ragami | ரகமி
Publisher
Swasam Publications
Genre
வரலாறு | History
Number of Pages
196
Published On
2023
Edition
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.