
சினிமா என்கிற கலை மீது தீவிரமான ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு விமர்சகனின் வழியாக விரியும் பதிவுகள் இவை. தமிழ் சினிமா முதற்கொண்டு அயல் சினிமா வரை பல்வேறு திரைப்படங்களைப் பற்றிய தீவிரமான அலசல் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. ஒரு சினிமாவை அதன் உள்ளடக்கத்தைத் தாண்டி பல்வேறு தளங்களில், கோணங்களில் விவாதிக்கும் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இந்த நூல். சினிமாவைக் குறித்தான பொதுவான கட்டுரைகளும் இந்த நூலில் உண்டு. சினிமா பற்றிய பொதுவான விவாதங்கள் தவிர்த்து, ஒரு காலகட்டத்தின் தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரத்தை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும்.
₹200.00
Details
Author
Suresh Kannan | சுரேஷ் கண்ணன் Publisher
Swasam Publications Genre
Essay | கட்டுரை Number of Pages
165 Published On
2024 Edition
1st Edition Language
Tamil