Swasam
0

E-Books | Dravida Arasiyal Varalaaru Part - 1 | திராவிட அரசியல் வரலாறு பாகம் 1

திராவிட அரசியல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றைய தமிழ்நாட்டின் ஏற்ற இறக்கங்கள் அனைத்துக்கும் பெரும்பாலும் இந்த திராவிடக் கட்சிகளின் அரசியலே காரணம். திராவிடக் கட்சிகளின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஒப்பானது. காமராஜரின் காலத்திலேயே திராவிடக் கட்சிகளின் அரசியல் தீவிரமாகத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் காமராஜர் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியும் அண்ணாதுரை மற்றும் திமுகவின் எழுச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. பின்பு கருணாநிதியால் இந்த அரசியல் இன்னும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காமராஜர் காலம் தொடங்கி, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காலம் வரையிலான திராவிட அரசியல் வரலாற்றை எவ்விதச் சார்பும் எடுக்காமல் உள்ளது உள்ளபடி இந்தப் பாகத்தில் எழுதி இருக்கிறார் ஜோதிஜி. பொய்ப் பூச்சுகளும் பாசாங்கும் இல்லாத நேரடியான மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. "Dravidian politics is very important in the political history of Tamil Nadu. Today's ups and downs in Tamil Nadu are largely due to the politics of these Dravidian parties. To understand the political history of Dravidian parties. It is similar to understanding the political history of Tamil Nadu. Dravidian party politics started seriously during Kamaraja's time. The fall of Kamaraj and the Congress in Tamil Nadu and the rise of Annadurai and the DMK happened at the same time. Later this politics was carried forward more vigorously by Karunanidhi. Jyothiji has written the Dravidian political history from Kamaraja period till Annadurai and Karunanidhi period as it is in this first part without taking any bias. What makes this book special is that it is written in straightforward language that is free of falsehoods and pretensions."
₹460.00
Details
Author
Jothi Ganesan | ஜோதி கணேசன்
Publisher
Swasam Publications
Genre
வரலாறு | History
Number of Pages
422
Published On
2023
Edition
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.