Swasam
0

E-Books | Cyber : Kutram - Thandanai - Paathukaappu | சைபசர் : குற்றம் - தண்டனை - பாதுகாப்பு

"நமது வாழ்க்கை எந்த அளவிற்கு நவீனமாக மாறுகிறதோ அதே அளவுக்கு நாம் காணும், எதிர்கொள்ளும், செய்யும் குற்றங்களும் நவீனமாக மாறுகின்றன. இன்றைய நவீன உலகில், இணையம் மூலமும் செயலிகள் (APP) மூலமும் ஒரு நிறுவனத்தின் தரவுகளை அல்லது தனி நபர்களின் தகவல்களை முறையான அனுமதியின்றி, பணம் பறிக்கவோ அல்லது வேறு சில தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவோ செய்வதுதான் சைபர் கிரைம். நம் நண்பர்களோ, உறவினர்களோ, ஏன் நாமே கூட இந்தக் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம். கணினி இல்லாமலோ, மொபைல் இல்லாமலோ, செயலிகள் உபயோகப்படுத்தாமலோ இன்றைய காலகட்டத்தில் நம்மால் வாழமுடியாது. இப்படிப்பட்ட சூழலில், சைபர் கிரைம் மூலம் ஏற்படும் குற்றச் செயல்களை விளக்கி, அவற்றிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், மாணவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையினரும் சைபர் கிரைமால் எப்படிப் பாதிக்கப்படலாம் என்று தெளிவாக விளக்கி இருக்கிறார் ப.சரவணன். " "As much as our lives become modern, so do the crimes we see, face and commit. In today's modern world, cybercrime is the use of an organization's data or individuals' information through the internet and applications (APP) without proper permission to extort money or for some other malicious purpose. Our friends, relatives and even ourselves may be victims of these crimes. In today's era, we cannot live without computers, mobiles and apps. In such an environment, this book explains the criminal activities caused by cybercrime and how to protect ourselves from them. P. Saravanan has clearly explained how all categories including men, women, elderly, students, mentally challenged people can be affected by cyber crime."
₹160.00
Details
Author
P.Saravanan | ப.சரவணன்
Publisher
Swasam Publications
Genre
Crime | குற்றம்
Number of Pages
135
Published On
2023
Edition
1st Edition
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.