
ல் "நாணயங்களின் வரலாறு மிகத் தொன்மையானது. ஆரம்பத்திபண்டமாற்றுக்குப் பதிலாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் அவை வரலாற்றுச் சின்னங்களாகவும், அரசர்கள் மற்றும் தெய்வங்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முத்திரைகளாகவும் நிலைபெற்றன. அப்படிச் சிறப்புப் பெற்ற பண்டைய இந்திய நாணயங்களைப் பற்றிய சுவாரசியமான தொகுப்பு இந்தப் புத்தகம். பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களைப் பற்றி அறிவதற்குப் பல்வேறு இந்திய நூல்கள் நமக்கு உதவுகின்றன. பாணினியின் 'அஷ்டத்யாயி', கௌடில்யரின் ‘அர்த்தசாஸ்திரம்' ஆகியவை நாணயங்களின் வகைகளைப் பற்றி விவரிக்கின்றன. அவற்றிலிருந்து பல்வேறு குறிப்புகளை எஸ்.கிருஷ்ணன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பண்டைய நாணயங்களை அறிந்துகொள்ளும் போது, கூடவே நம் வரலாற்றுச் சிறப்பினையும் அந்தக் கால வாழ்க்கை முறையையும் அறிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த நூலை முக்கியத்துவம் உள்ளதாக்குகிறது. The history of coins is very ancient. Although coins were initially used as a form of barter, over time they became symbols of history and symbols of the glory of kings and gods.settled. This book is an interesting collection of such distinguished ancient Indian coins.Various Indian texts help us to know about the coins used in ancient times. Panini's 'Ashtadayai', Kautilya's 'Arthasastra'and describe the types of coins. S. Krishnan has recorded various notes from them in this book.What makes this book important is that while learning about ancient coins, we can also learn about our history and the way of life of that time.
₹200.00
Details
Author
S.Krishnan | எஸ்.கிருஷ்ணன் Publisher
Swasam Publications Genre
வரலாறு | History Number of Pages
158 Published On
2024 Edition
1st Edition