
ஒரு வேன் விபத்து...பல உயிர்களை பலி கொள்கிறது.
அதை ஒரு சாதாரண விபத்து என்று எண்ணி காவல்துறை விசாரணையில் இறங்கும்போது பல விபரீதங்கள் வெளியே வருகின்றன.
அந்த விபரீதங்கள் விஸ்வரூபம் எடுக்க,சமாளிக்க முடியாமல் காவல்துறை விவேக்,விஷ்ணுவின் துணை கொள்கிறது.
அண்டர்கவர் ஆப்ரேஷனில் விவேக்- விஷ்ணுவுடன் ரூபலாவும் அதகளம் செய்ய, ஜெட் வேகத்தில் பறக்கிறது கதை











