Swasam
0
PARADESAM PONA THAMIZHARGALIN PARITHABA PADALGAL | பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

PARADESAM PONA THAMIZHARGALIN PARITHABA PADALGAL | பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்கான 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டிவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயண்ம் செய்தவர்களில் பலர் கடலுக்கு பலியாகினர். உயிர் தப்பி கரையேறியவர்களில், மன்னாரிலிருந்து கண்டி நோக்கிய அடர்ந்த காடுகள் வழியான நெடும்பயணத்தில் சிலர் காட்டு மிருகங்களுக்கும் இரையாகினர். எஞ்சிய சிலரே மலைப் பிரதேசங்களை வந்தடைந்தனர்.அவர்களின் சோகவரலாறே இந்நூல்.
₹148.80 ₹160.00
Customize
Publisher
Kayal Kavin Veliyeedu
Genre
Poetry | கவிதைகள்
Number of Pages
Page Count
224
Published on
2012
Language
Tamil
Author
P.Muthulingam | பெ.முத்துலிங்கம்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.