Swasam
0
Pakkathu Measai | பக்கத்து மேசை

Pakkathu Measai | பக்கத்து மேசை

தமிழ்த் திரையிசை உள்ளிட்ட மிக முக்கியமான கட்டுரைகள் அடங்கிய இந்நூல், யுகபாரதியின் ஒன்பதாவது கட்டுரைத் தொகுப்பு. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் காலகதியில் ஐந்தாண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை. எனினும் இக்கட்டுரைகள் வெளிவந்த சமயத்தில் விரிந்த தளத்திலான விவாதங்களை எழுப்பின பக்கத்து மேசையில் பரிமாறப்படுபவற்றை அறிந்துகொள்ள அலையும் நம்முடைய கண்களின் குவிமையம், அரசியலாகவும் இலக்கியமாகவும் சினிமாவாகவும் இருப்பதை குற்றமாகக் கொள்வதற்கில்லை. ஏனெனில், இன்றைய நாளின் இறுதியிலேனும் பக்கத்து மேசையில் பரிமாறப்பட்டவை நம்முடைய மேசைக்கும் வரும் வாய்ப்பிருக்கிறது என்பதை இந்நூலில் சொல்லிச் செல்கிறார்.
₹232.50 ₹250.00
Customize
Publisher
Nehrnirai
Genre
Essay | கட்டுரை
Number of Pages
Page Count
310
Published on
2017
Language
Tamil
Author
Yugabharathi | யுகபாரதி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.