Swasam
0
Nadigavel M.R. Radhavin siraichalai sinthanaikal | நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

Nadigavel M.R. Radhavin siraichalai sinthanaikal | நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான். நானோ, என் கருத்தோ அல்ல.” “தமிழனைப் பொறுத்தவரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!” ”நீதி எப்பவும் தூங்கிட்டிருக்கு; நாம் போய் எழுப்பினாத்தான் அது கொட்டாவி விட்டுக்கிட்டே எழுந்து வந்து, ‘என்ன?ன்னு கேட்குது... இது தெரியாம சில பேரு ‘நீதி தூங்காது, நீதி தூங்காது’ன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க!” (நூலிலிருந்து....)
₹130.20 ₹140.00
Customize
Publisher
Valari Veliyeedu
Number of Pages
Page Count
156
Published on
2021
Language
Tamil
Author
Valari Veliyeedu
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.