
சவுதி அரேபிய இளவரசி ஒருவரின் உண்மைக் கதை இது. Jean Sasson எழுதிய The Princess Trilogyயின் முதல் பாகம் இந்தப் புத்தகம். 1990 காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் பழமைவாதத்திலும் மத அடிப்படைவாதத்திலும் ஊறிய சவுதி அரேபியாவில் இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு சவுதி அரேபிய ஆட்சியாளர்களால் பெண்களின் உரிமைக்குத் தேவையான சில நல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், அவை முழுமையான பெண் விடுதலையை அளிக்கவில்லை.
அங்கு நடக்கும் வெளியில் தெரியாத, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறித்து உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் நமக்கு ஏராளமான திறப்புகளை அளிக்கிறது.
பெண் விடுதலை தொடர்பாக வெளிவந்துள்ள புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் இது.
₹470.00
Customize
Number of Pages
392 Enter the total pages - only in numbers
Author
P.S.Narenthiran | பி.எஸ்.நரேந்திரன் Enter the author's name
Genre
Non-Fiction | புனைகதை அல்லாதது Enter Genre Name
Language
Tamil 
