Swasam Publications Pvt Ltd
0
Mossad - Isrealin Ulavu Nayagan | மொஸாட் - இஸ்ரேலின் உளவுநாயகன்
Mossad - Isrelin Ulavu Nayagan
Mossad - Isrelin Ulavu Nayagan
Mossad - Isrelin Ulavu Nayagan

Mossad - Isrealin Ulavu Nayagan | மொஸாட் - இஸ்ரேலின் உளவுநாயகன்

கற்பனைக்கும் எட்டாத கற்பனை’ எனக் கருதப்பட்ட ‘இஸ்ரேலிய உருவாக்கம்’ நிகழ்ந்தது எப்படி?

• அடுத்தடுத்த கட்டங்களில் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த காரணிகள் யாவை?

• அவற்றை இஸ்ரேல் எவ்வாறு எதிர்கொண்டது?

• பாதுகாப்பை முன்னிட்டு இஸ்ரேல் மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகள் அதன் எதிரிகளிடமும், அன்றைய வல்லரசு நாடுகளிடமும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின?

• தொடக்கம் முதல் இன்றுவரை இஸ்ரேலின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் மொஸாட்டின் பங்கு என்ன?

இத்தகைய கேள்விகள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் வழியே திரட்டிய தகவல்களைப் புத்தகமாக்கியுள்ளார் ஆசிரியர் விதூஷ்.

இஸ்ரேல் பற்றியும் அதன் உளவு அமைப்பான மொஸாட் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள உதவும் நூல்.

₹320.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
280
Author
Enter the author's name
Vidhoosh | விதூஷ்
Genre
Enter Genre Name
History | வரலாறு
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.