


குஞ்ஞுக்காளியின் குலவை -ஒரு தலித் பெண்ணின் போராட்டமான வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்கிறது.
இல்லற வாழ்வின் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும். சமூகத்தின் அழுத்தங்களுக்கும் அடிப்பணிந்து, அனைத்து இன்னல்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு வாழ்கிறாள் குஞ்ஞுக்காளி.
பூரணமான அன்பு, தியாகம். பெண்மையின் உறுதி - இவற்றின் எதிரொலியே குஞ்ஞுக்காளியின் குலவைகள்.
மனித உணர்வுகளின் ஆழங்களை இந்த நாவலில் அழகாகத் தொட்டுச் சென்றிருக்கிறார் நூலாசிரியர் ஜெயலெக்ஷ்மி.
மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த நூல், சிவனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகிறது.
₹240.00
Customize
Number of Pages
166 Enter the total pages - only in numbers
Author
Jayalakshmi | ஜெயலக்ஷ்மி Enter the author's name
Genre
Novels | நாவல்கள் Enter Genre Name
Language
Tamil 
