Swasam
0
Kooli Devathai | கூலி தேவதை

Kooli Devathai | கூலி தேவதை

ஒவ்வொரு கவிதையிலும் தன் தனித்த சீல் வைத்திருக்கும் முத்துநிலவன் எழுதும்பொழுது அப்படியே உள்ளத்தை வைத்தே எழுதுகிறார். அதில் பாசாங்கு இல்லை பயம் இல்லை. உண்மையின் கத்தி நேராக காகிதத்தின் மேல் பாய்கிறது.இதில் சில வரிகள் உன்னை வருடும்,சில வரிகள் உன் நெஞ்சை பிடிப்பது போல நெரிக்கும்,சில வரிகள் மண் வாசனை போல நிம்மதியளிக்கும்,சில வரிகள் சமுதாயத்தை கேள்வி கேட்கும்.

கூலி தேவதை ஒரு புத்தகம் மட்டுமல்ல ஒரு நினைவு ஒரு வேதனை ஒரு நன்றி ஒரு கோபம் ஒரு கனவு ஒரு போராட்டம்.

-சக்திவேல் தேன்மொழி

₹93.00 ₹100.00
Customize
Publisher
Meemisai Pathippagam
Genre
Poetry | கவிதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Muthu Nilavan | முத்து நிலவன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.