Swasam
0
Kanima Manalum Sooraimeen Sattamum | கனிம மணலும் சூரைமீன் சட்டமும்

Kanima Manalum Sooraimeen Sattamum | கனிம மணலும் சூரைமீன் சட்டமும்

இந்த நூல், கனிம மணல், இடைப்பாடு கடற்கரைச் சாலை, சூரைமீன் சட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்கிறது. இவை அனைத்தும் வரலாற்று ஆதாரங்கள், அறிவியல் விளக்கங்கள், நிலப்பரப்பு யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு அலசப்பட்டுள்ளன. முடிந்தவரை, கடற்கரை மீனவர்களின் வாழ்வியலும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் பிரச்சினைகளும் மீனவர்களின் கோணத்தில் இருந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
₹255.75 ₹275.00
Customize
Publisher
Ethir Veliyeedu
Genre
Nature / Environment | இயற்கை / சுற்றுச்சூழல்
Published on
2026
Language
Tamil
Author
Christopher Antony | கிறிஸ்டோபர் ஆன்றணி
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.