Swasam Publications Pvt Ltd
0
Thiyaaga Paadhai - Paramveer Chakra | தியாகப் பாதை பரம்வீர் சக்ரா
Thyaga Paathai Paramveer chakra
Thyaga Paathai Paramveer chakra
Thyaga Paathai Paramveer chakra

Thiyaaga Paadhai - Paramveer Chakra | தியாகப் பாதை பரம்வீர் சக்ரா

ஒரு நாடு நிம்மதியாக இருக்கவேண்டுமானால் அதன் ராணுவம் பலமாக இருக்கவேண்டும். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகமே ஒரு நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இந்திய ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் உலகின் எந்த ஒரு ராணுவத்துக்கும் சற்றும் குறைவானதல்ல. நம் மூவர்ணக் கொடியையும் பாரதத்தையும் காக்கப் போராடி, போர்க்களத்தில் தங்கள் வீரதீரத்தைக் காட்டிய வீரர்களுக்குத் தரப்படும் உயரிய விருது பரம்வீர் சக்ரா.

பரம்வீர் சக்ரா பெற்ற வீரர்களின் தீரச் செயலையும் ஈடு இணையற்ற தியாகத்தையும் மயிர்க்கூச்செறிய விவரிக்கிறது இந்தப் புத்தகம், அதனூடே இந்தியாவின் போர்க்கள வரலாற்றையும் அந்தச் சூழயின் அரசியல் நிலையையும் அறிந்து கொள்ள முடிவது கூடுதல் சிறப்பு.


₹190.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
160
Author
Enter the author's name
B.K.Ramachandran | B.K.ராமச்சந்திரன்
Genre
Enter Genre Name
History | வரலாறு
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.