


தமிழ்த் திரையுலகையும் இசையையும் பிரிக்கமுடியாது. தமிழ்த்
திரையின் ஆரம்பமே இசைக் கலைஞர்களால் உருவானதுதான்.
அத்தகைய திரை இசைச் சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணத்தைப்
பதிவு செய்யும் மாபெரும் முயற்சியே இந்தப் புத்தகம்.
பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சீனு, எஸ்.வரலட்சுமி, யேசுதாஸ்,
எஸ்.ஜானகி எனப் பல முக்கியக் கலைஞர்களின் இசைப் பயணத்தை
இந்தப் பாகம் பதிவு செய்கிறது.
இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பயணத்தை
முதல் பாகத்தில் பகிர்ந்த ஆசிரியர் வாமனன் இந்தப் பாகத்தில் பாடகர்
எம்.எஸ்.வி குறித்தும், நடிப்பில் மட்டுமல்லாது இசையிலும் பெயரெடுத்த
மனோரமா குறித்தும் சொல்வது சிறப்பு.
₹610.00
Customize
Number of Pages
664 Enter the total pages - only in numbers
Author
Vamanan | வாமனன் Enter the author's name
Genre
Cinema | சினிமா Enter Genre Name
Language
Tamil 
