Swasam Publications Pvt Ltd
0
Pangusanthai: Adippadai and Onine Analysis | பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்
Pangu Santhai
Pangu Santhai
Pangu Santhai

Pangusanthai: Adippadai and Onine Analysis | பங்குச்சந்தை: அடிப்படை & ஆன்லைன் அனாலிசிஸ்

பங்குச்சந்தையின் அடிப்படைகளை விவரிக்கும் புத்தகம். ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்பதில் தொடங்கி, அது இன்றைய நிலையில் அடைந்திருக்கும் மாற்றம் வரை எளிமையாகச் சொல்கிறார் நூலாசிரியர்.

இன்றைய பங்கு வர்த்தகம் என்பது முழுமையாக ஆன்லைன் மயமாகிவிட்டது. ஆன்லைனில் ஷேர் மார்க்கெட் வணிகத்தில்ஈடுபட்டு எப்படி ஷேர்களை வாங்குவது விற்பது என்பதை எளிமையாகச் சொல்கிறது இந்த நூல், ஒரு ஷேரை எப்போது வாங்கவேண்டும். எப்போது விற்கவேண்டும், அதற்கு நாம் செய்யவேண்டிய ஆய்வுகள் என்ன (அனாலிசிஸ் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. பங்குச்சந்தையின் பல்வேறு சாத்தியங்களையும் இந்த நூல் முன்வைக்கிறது.

ஷேர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட விரும்புகிறவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள உதவும் எளிய கைடு இந்தப் புத்தகம்.

₹150.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
112
Author
Enter the author's name
Ananthasairam Rangarajan | அனந்தசாய்ராம் ரங்கராஜன்
Genre
Enter Genre Name
Finance | நிதி
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.