Swasam Publications Pvt Ltd
0
Vendrargal Nindrargal-Tamilnattu Thozil Niruvanangalin Vetri Kathaigal | வென்றார்கள் நின்றார்கள்-தமிழ்நாடுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள்
Vendraargal Nindraargal
Vendraargal Nindraargal
Vendraargal Nindraargal

Vendrargal Nindrargal-Tamilnattu Thozil Niruvanangalin Vetri Kathaigal | வென்றார்கள் நின்றார்கள்-தமிழ்நாடுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள்

கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல. ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான்.பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட வெற்றிக் கதைகளைப் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம்.

தமிழ்நாட்டில் இத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தைத் தருகிறது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல்.

இந்தியத் தொழில்முனைவோர்கள் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் அதிகம் பேசப்படவில்லை என்னும் குறையைக் குறைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன்.

தொழிலில் வென்றவர்களின் கதைகளோடு, வெல்லப் போராடியவர்கள் மற்றும் இன்றைய புதிய முகங்களைப் பற்றியும் ஆசிரியர் சொல்வதால், தமிழ்நாட்டுத் தொழில்துறை பற்றிய வரலாற்றுப் பார்வையையும் இந்தப் புத்தகம் தருகிறது என்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.

₹250.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
204
Author
Enter the author's name
Jayaraman Raghunathan | ஜெயராமன் ரகுநாதன்
Genre
Enter Genre Name
Business | வணிகம்
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.