Swasam
0
Dravida Iyakka Varalaatrup Purattugal | திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்

Dravida Iyakka Varalaatrup Purattugal | திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்

திராவிட இயக்கம் என்பது எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.
அதை யார் யார் வழி நடத்தினர்.
அந்த இயக்கத்தை எப்படி வளர்த்தனர்.
பொய்யும், புரட்டும், திருட்டும் கலந்து இந்த தமிழ் பூமியை எப்படியெல்லாம் கெடுத்தனர்.
அந்த இயக்கத்தின் தலைவர்கள் சொன்ன பொய் உரைகள் என்னென்ன...
இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது இந்த புத்தகம் அரசியலில் இதுவரை தனித்து இயங்க முடியாத கட்சிகள் என்றால்.

அது திராவிட கட்சிகள் தான்.

கூட்டணி இல்லாமல் இவர்கள் வென்றதே இல்லை என உதாரணங்களுடன் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இந்த நூல், ஒரு விறுவிறுப்பான நாவலை போல் இருக்கிறது.

₹186.00 ₹200.00
Customize
Publisher
Thamarai Brothers
Language
Tamil
Author
M. Venkatesan | ம .வெங்கடேசன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.