Swasam Publications Pvt Ltd
0
OPERATION SINDOOR - INDIA'S DHARMIC WAR | ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் தர்ம யுத்தம்
Operation Sindoor - Tamil

OPERATION SINDOOR - INDIA'S DHARMIC WAR | ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் தர்ம யுத்தம்

ஏப்ரல் 22, 2025 அன்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்திய மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத நோக்கில் நம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான வன்முறை. இந்தியாவின் கௌரவத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.இந்தக் கொடும் சம்பவத்திற்கான இந்தியாவின் ராஜதந்திரப் பதிலடியே ஆபரேஷன் சிந்தூர்,இந்தியா 'சிந்தூர்' என்ற பெயரில் பெண்மையின் சக்தியோடு பதிலடி தந்தது.ஆபரேஷன் சிந்தூர் என்பது வெற்று வன்முறைத் தாக்குதல் மட்டும் அல்ல. சரியான, முறையான, துணிச்சலான எதிர்வினை. எதிரி நாட்டை அச்சத்திலும் உலக நாடுகளை வியப்பிலும் ஆழ்த்திய துல்லியமான நவீனமான போர்முறை.பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த கணம் முதல் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி வரையிலான ஒவ்வொரு தொடியையும். அதே பரபரப்புடன், அந்தப் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள், ராணுவத்தின் திட்டமிடல், அசாத்தியமான வியூகங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், உலக நாடுகளின் நிலைப்பாடுகள் என ஆபரேஷன் சிந்தூரின் முழுமையான செயல் வடிவத்தை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது.

₹220.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
168
Author
Enter the author's name
Vidhoosh | விதூஷ்
Genre
Enter Genre Name
History | வரலாறு
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.