Marundhugalai Purindhukolvom | மருந்துகளைப் புரிந்துகொள்வோம்

மருந்தும் மாத்திரைகளும் இல்லாமல் இன்று யாராலும் உயிர் வாழவே முடியாது என்னும் அளவுக்கு மருத்துவத் துறை வளர்ந்துள்ளது. ஆனால், நாம் தினம் தினம் உட்கொள்ளும் இந்த மருந்துகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம் என்றால் அது கேள்விக்குறிதான்.

மருந்து மற்றும் மாத்திரைகளைப் பற்றிய தெளிவை நமக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம், மருத்துவத் தேர்வு, மருந்து எடுக்கும் முறை, பக்க விளைவுகள், அதற்கான தீர்வுகள், பரிந்துரைக்கப்படாமல் எடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படும் பிரச்சினைகள் என மருந்துகள் குறித்த ஒரு முழுமையான விளக்கத்தை இந்தப் புத்தகத்தில் நாம் காணலாம். மேலும் சில முக்கியமான மருந்துகளைப் பற்றிய வரலாற்றையும் இந்தப் புத்தகம் நமக்கு விவரிக்கிறது.

நம் குடும்பத்தின் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அத்தியாவசியக் கையேடாகவும் வழிகாட்டியாகவும் அமைகிறது இந்தப் புத்தகம்.

₹160.00
Details
Author
Kamaraj Mani | காமராஜ் மணி
Publisher
Swasam Publications
Genre
Medicine | மருத்துவம்
Number of Pages
118
Published On
2025
Language
Tamil
Choose Quantity :
View Details