Swasam Publications Pvt Ltd
0
Crypto Currency | கிரிப்டோ கரன்சி
Crypto currency
Crypto currency
Crypto currency

Crypto Currency | கிரிப்டோ கரன்சி

இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளின் காலம் லங்கிச் சேமிட்ட பங்குள்ள முதலீடு. தங்கம் போன்ற பலதரப்பட்ட சேமிப்புகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அந்த வகையில் ஒரு புதிய வழிதான் 'கிரிப்டோ கரன்சி', கிரிப்டோ கரன்சியைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகத்தைத் தருகிறது. இந்த நூல், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? * இதில் சேமிப்போ முதலீடோ செய்வது எப்படி? இதில் உள்ள லாப நஷ்டம் என்ன? பிட்காயின் என்றால் என்ன? நாம் இதில் எப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம்? கிரிப்டோ கரன்சியில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி? இப்படி அனைத்தையும் தெளிவாகவும் விளக்கப் படத்துடனும் கூறுகிறது இந்தப் புத்தகம், நிதித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நா.கோபால கிருஷ்ணன், கிரிப்டோ கரன்சி குறித்த முழுமையான தகவல்களை உங்கள் முன் வைக்கிறார். இந்தப் புத்தகம், சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கான உங்கள் அறிவை மேம்படுத்தும்.

₹120.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
80
Author
Enter the author's name
N.Gopalakrishnan | நா.கோபாலகிருஷ்ணன்
Genre
Enter Genre Name
Finance | நிதி
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.