Swasam Publications Pvt Ltd
0
RAW - India Ulavuthurai | ரா - இந்திய உளவுத்துறை
RAW (Inthiya Ulavuth Thurai)
RAW (Inthiya Ulavuth Thurai)
RAW (Inthiya Ulavuth Thurai)

RAW - India Ulavuthurai | ரா - இந்திய உளவுத்துறை

உலகளாவிய பயங்கரவாதம் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்று வளர்ந்து நிற்கிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி விளிம்பு நிலை நாடுகள் வரை எங்கும் வன்முறைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள்!ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் உண்மையாகவே இந்தியா ஓர் அமைதிப் பூங்காதான். இந்த அமைதிப் பூங்காவிற்காக நாள்தோறும் சோர்வின்றி, எத்தகைய அங்கீகாரமுமின்றி. இந்திய மக்களின் பாதுகாப்பு ஒன்றையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்புதான் ரா (R&AW), இந்திய உளவுத்துறை என்று அழைக்கப்படும் 'ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு'.

இத்தகைய சிறப்புமிக்க 'ரா'வின் தோற்றம், விரிவாக்கம், வெற்றி தோல்விகள், தேசத் தலைவர்கள் அதன் மீது காட்டிய நம்பிக்கைகள் மற்றும் அவநம்பிக்கைகள் என்று புத்தகமெங்கும் 'ரா'வின் முழுப் பரிமாணமும் மிகச் சிறப்பான முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தைக் காத்திட அல்லும் பகலும் உழைக்கும் ஒரு போராளியான 'ரா'வின் வரலாறே இந்தப் புத்தகம்.

படித்துப் பாருங்கள், தேசப் பாதுகாப்பில் 'ரா'வின் சாகசங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

₹240.00
Customize
Number of Pages
Enter the total pages - only in numbers
160
Author
Enter the author's name
Vidhoosh | விதூஷ்
Genre
Enter Genre Name
Biography | வாழ்க்கை வரலாறு
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.