பஷிர் ஐபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் 'பால்ய கால சகி' .இன்று வரை பல்வேறு வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படிப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை எனும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷிரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமிய பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைக்கதை இது. எழுத்தின் குறுகலாக மட்டும்மல்லாமல் வாழ்கையின் அம்சங்களாக திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்ககுடியதகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷிரை மலையாளப் படைப்பாளிகளில் 'உம்மிணி வழிய ஓர் ஆளாக'- இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. இக்குருனாவலுக்கு இன்று உருவாக்கியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்
₹120.90 ₹130.00
Customize
Publisher
Kalachuvadu Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
Page Count
80
Published on
2024
Language
Tamil
Author
Vaikom Muhammad Basheer | வைக்கம் முகம்மது பஷீர்
Share :
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.