


நகைச்சுவைக்கு - 'ஓசிப் பொடி ஆசாமி!' மற்றும் 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்'.
பரபரப்பான தகவல்களுக்கு - 'மதம் மாறினார்கள்' மற்றும் 'தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகள்'.
வரலாற்றுத் தகவலுக்கு - 'அறிவோம் அறிஞர்களை...'
வித்தியாசமான விளம்பரங்களுக்கு 'சித்தானந்த சிட்டுக்குருவி லேகியம்' மற்றும் 'தங்க மாத்திரை'.
இன்னும் பல சுவாரசியமான, ஆச்சரியமான விஷயங்கள். விளம்பரங்கள், அந்தக் காலப் பாடல்கள், புகைப்படங்கள் எனப் பல செய்திகளை உள்ளடக்கிய, படிக்க படிக்க சுவாரசியமும் ஆர்வமும் ஏற்படுத்தும் 'அந்தக் காலப் பக்கங்கள்' புத்தகத் தொடரின் 'பாகம் -8'.
₹180.00
Customize
Number of Pages
141 Enter the total pages - only in numbers
Author
Aravind Swaminathan | அரவிந்த் சுவாமிநாதன் Enter the author's name
Genre
History | வரலாறு Enter Genre Name
Language
Tamil 
