Swasam
0
Alappuzha | ஆலப்புழா

Alappuzha | ஆலப்புழா

கண்கவர் கால்வாய்கள். பிரமிக்க வைக்கும் பழையக் கட்டடங்கள். தனித்துவம் வாய்ந்த படகுகள். மிடுக்கான மழை மரங்கள். சுற்றிலும் அழகிய காட்சிகள். ஆலப்புழா என்றால் இப்படி ஒரு காட்சி தான் உங்கள் நினைவுக்கு வருகிறதா? பேக்கரின் மனதில் ‘கிழக்கின் வெனிஸ்’ என புகழப்பட்ட ஆலப்புழாவிற்கு எப்பொழுதும் ஒரு சிறப்பிடம் உண்டு. பேக்கரின் நினைவுகளில் இருக்கும் ஆலப்புழாவின் புகழினை இந்த அறிக்கையானது வெளிக் கொணர்வது மட்டுமல்லாமல் ஆலப்புழா போன்ற பழைய நகரங்களை அவற்றின் சூழலுக்கு ஏற்றவாறும் சுற்றுலாவுக்கு உகந்ததாகவும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் விளக்கியுள்ளது.
₹111.60 ₹120.00
Customize
Translator
Translator
Arivukkarasi Manivannan | அறிவுக்கரசி மணிவண்ணன்
Publisher
Maavilai Publisher
Number of Pages
Page Count
114
Published on
2022
Language
Tamil
Author
Laurie Baker | லாரி பேக்கர்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.